தமிழக அரசியலில் வெற்றிடம் உண்மையா? | கற்றவை பற்றவை – சாட்டை | Saattai Dude Vicky – IBC Tamil

Subscribe us :

#Saattai #TamilNadu #DudeVicky #Vikileaks #Jayalalithaa #AIADMK #Karunanidhi #DMK #Politics in Tamil Nadu | #Sattai #PoliticalSpeech #BJP #MKAlagiri #MPKanimozhi #NarendiraModi #BJPinTamilNadu #TamilNaduPolitics #StalinDMK #KatravaiPatravai #TamilisaiSoundarajan #HRaja #TTVDinakaran #ADMK | #Rajinikanth, #KamalHaasan | IBCTAMIL

Website :

YouTube :

Facebook :

Twitter :

Google+ :

27 COMMENTS

 1. கமல் ரஜினி மட்டும் தான் மாற்றா…. சீமான் கொள்கை சார்ந்த மாற்று அரசியல் தான பேசுறாரு….அவரை பற்றியும் பேசலாம்…மறைக்க வேண்டிய அவசியம் இல்லை

 2. உங்க தலைப்புக்கு சம்பந்த மில்லாத பேசசு … குழப்பாமா இருக்கு …. நீங்க கடந்த காலத்தைதை பற்றியே பேசி முடிசிட்டீங்க …

 3. உங்க தலைப்புக்கு சம்பந்த மில்லாத பேசசு … குழப்பாமா இருக்கு …. நீங்க கடந்த காலத்தைதை பற்றியே பேசி முடிசிட்டீங்க …

 4. உங்க தலைப்புக்கு சம்பந்த மில்லாத பேசசு … குழப்பாமா இருக்கு …. நீங்க கடந்த காலத்தைதை பற்றியே பேசி முடிசிட்டீங்க …

 5. நாமே மாற்று நாம் தமிழரே மாற்று திராவிடம் இனி மெல்ல சாகும்

 6. திராவிடம் பேசுனீங்க
  ஆரியம் பேசுனீங்க
  ஏன் கொள்கை இல்லா
  ரசினி கமல் பத்தி கூட பேசுனுங்க

  ஆனா மொத்த உலகத்துக்கும் நன்மை பயக்கும் கொள்கை கொண்ட தமிழ் தேசியம் பற்றியோ
  அக்கொள்கையை பரப்ப உழைத்துக்கொண்டிருக்கும்
  சீமானை பற்றியோ ஏன் பேசவில்லை அய்யா

  என்னை பின்பற்றாதே
  என் கொள்கைகளை மட்டும் பின்பற்று

  கொள்கை தவறி நான் சென்றாலும்
  என்னை விட்டுட்டு
  கொள்கை பின்னே செல்லுங்கள்
  என்று
  எங்களில் ஒருவன் கத்துவது உமது காதுக்கு விழாமல் போனது ஏனோ????

 7. மறுபடியும் திமுக அதிமுக வுக்கு ஓட்டு போட போகிறார்கள் என்று நினைக்கிறேன். கேவலம் டா டேய்.

 8. பாமக நாதக எல்லாம் உன் கண்ணுக்கு தெரியாதா… ??

 9. தமிழ்தேசியத்தை திமுக பேசிசா.. அடேய் திமுக அடிமையே

 10. சுயமரியாதை என்று சொல்லி தமிழன் புகழை இருட்டடிப்பு செய்த நாய்களே த்ராவிடர்கள் தான் நாயே…திராவிட பயலே

 11. தீம்க தீக கைக்கூலி நாயே..போய் திருமா சுடலை கு சோம்பு தூக்கு திராவிட நாயே

 12. Very good introduction about political vacuum , I like your content & presentation. Keep it up bro . கற்போம் கற்பிப்போம்

 13. Thamiz Theziam transformation not in this discussion. Why you stop with Raji & Kamal only to back-fill political vacuum. New ideology  தமிழ் தேசியம் 2.0  in TN now and can't avoid going forward.

 14. Naam tamilar katchi (NTK) vachiruka "tharcharbu poruladhaaram & FREE, HIGH QUALITY and EQUAL education & medical facilities and many more" and PMK vachiruka "BANNING ALCOHOL thittam" pathi mention panave illa indha video LA ?????? Indha video ku PART 2 Panna lalla irukum, with all the above things mentioned in the discussion……..!!!

 15. இன்றைய தலைமுறையினருக்கு சமூக நீதிக்காக பாடுபட்ட திராவிட கட்சிகளை பற்றிய சரியான புரிதல் இல்லை. இக் காலத்தில் எவன் எப்படி போனால் நமக்கென்ன, தன் நலனே பெரிது என சுயநலமாக இருப்பவர்கள் தான் அதிகம். அதற்காக தானும் அப்படியே இருக்க போகிறேன் என நீங்களும் இருந்து விடாதீர்கள். உங்கள் பணி தொடர வேண்டும்.

 16. உங்கள் மேல் உள்ள திமுக சொம்பு என்ற பிம்பத்தை உடைக்க முடியுமா

Comments are closed.